உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இந்திய கடற்படையின் போர் கப்பல் ஐஎன்எஸ் சயாத்ரி கொரியா சென்றடைந்தது

பூசன், இந்தியா – தென் கொரிய கடற்படைகளுக்கு இடையேயான இருதரப்பு கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக, இந்தியக் கடற்படையின் அதிநவீன ஏவுகணைக் கப்பலான 'ஐஎன்எஸ் சயாத்ரி' கொரியாவின் பூசன் கடற்படை துறைமுகத்தை சென்றடைந்தது. ஐஎன்எஸ் சயாத்ரி முழுக்க முழுக்க இந்தியாவில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இந்த ஏவுகணை கப்பல், கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி பூசன் துறைமுகத்திற்குள் நுழைந்தது. அப்போது தென் கொரியா கடற்படை அதிகாரிகள் மற்றும்…