உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தப்புமா நெதன்யாகு ஆட்சி..? - கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்க எதிர்க்கட்சிகள் தீவிரம்

ஜெருசலேம், ‘நெசட்’ என்று அழைக்கப்படும் இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி நடந்த ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அந்நாட்டில் நடைபெறும் முதல் தேர்தல் இது என்பதால், இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கடும் போட்டி இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் ராணுவ தளபதி காடி…