உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

மேயர் பிரியா அருகே பல்லவி எம்.எல்.ஏ; ஒவ்வொரு கூட்டத்திற்கும் இப்படி கைக் குழந்தையுடன் வர வேண்டுமா? நெட்டிசன்கள் காரசாரம்

சென்னை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்புக் கூட்டத்திற்கு த.வெ.க எம்.எல்.ஏ பல்லவி தனது கைக்குழந்தையுடன் வந்த வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றியது. இதில் சென்னையில் துறைமுகம், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி ஆகிய இரு தொகுதிகளை தவிர மற்ற அனைத்து தொகுதிகளையும் த.வெ.க கைப்பற்றியது. அதே சமயம், த.வெ.க எம்.எல்.ஏக்கள், சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள், மேயர் இ…