Daily Thanthi
ஜெம் வீரமணி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஜான் பாண்டியனிடம் 5 மணி நேரம் விசாரணை
சென்னை, ஜெம் வீரமணி கைதான வழக்கு குறித்து ஜான் பாண்டியனுக்கு தெரியும் என காங்கிரஸின் ரஞ்சன் குமார் கொடுத்த தகவலின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. 8 பேர் கைது சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை 12 சிறுமிகள் அளித்த புகார்களின் அடிப்படையில் 8 வழக்குகள் வீரமணி மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் தொடர்பாக…