Hindu Tamil Thisai
நீலகிரி மஞ்சூர் பஜாரில் நள்ளிரவில் உலா வந்த சிறுத்தை - மக்கள் அச்சம்
நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜாரில் சமீப காலமாக காட்டெருமை, கரடி, சிறுத்தை, குரங்கு உட்பட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வன விலங்குகளின் நடமாட்டம் அங்குள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு மஞ்சூர் மேல் பஜார் சாலையில் குடியிருப்புக்கு எதிரே சாலையில் சிறுத்தை உலா வந்தது. இந்த காட்சி அங்கிருந்த கடைகளின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதை கண்ட மக்கள்…