உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

நெடுந்தீவு படகுச் சேவைகள் முடக்கம்: கடலில் தத்தளித்த குமுதினிபடகும் பயணிகளும்

யாழ்ப்பாணம் , குறிகாட்டுவான் - நெடுந்தீவுக்கு இடையில் சேவையில் ஈடுபட்டு வந்த வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மூன்று படகுகளும் பழுதடைந்துள்ளமையால் , நெடுந்தீவுக்கான போக்குவரத்து பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது குறிகாட்டுவான் - நெடுந்தீவுக்கு இடையில் சேவையில் ஈடுபட்டிருந்த வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நெடுந்தாரகை மற்றும் வடதாரகை என்பன ஏற்கனவே பழுதடைந்துள்ள நிலையில் , குமுதினி படகு சேவையில் ஈடுபட்டிருந்தது. கடலில் தத்தளித்த குமுதினி இந்நிலையில் நேற்றைய தினம் செவ்வா...