உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஞானேஷ்குமாருக்கு எதிராக இந்தியா கூட்டணி நடத்தும் பேரணிக்கு ஆதரவு: சிஜேபி அறிவிப்பு

எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் தன்னிச்சையாக செயல்பட்டதாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்ட ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 1-ந்தேதி டெல்லியில் காங்கிரஸ் பேரணியை அறிவித்துள்ளது. டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் நடைபெறும் இந்த பேரணியில் 10 லட்சம் பேர்…