உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மகளிர் பிரீமியர் லீக் 2027 ஏலம் நிறைவு: அதிக விலைக்கு போன நட்சத்திரம் யார்? - முழு விவரம்

கொச்சி, மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2027 தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் நிறைவடைந்தது. ஏலம் மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2027 தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் கொச்சியில் நடைபெற்றது. ஐந்து அணிகளிலும் காலியாக இருந்த இடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற இந்த ஏலத்தில், ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் சோபி மோலினியூ அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீராங்கனையாக உருவெடுத்தார். அவரை உத்தரப் பிரதேச வாரியர்ஸ் அணி ரூ.1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது…