உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

செர்பிய சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தி மாணவர் சக்தி வென்றது எப்படி? - ஒரு தெளிவுப் பார்வை

கிழக்கு ஐரோப்பிய நாடான செர்பியாவில், 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நோவி சாட் (Novi Sad) ரயில் நிலையத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து 16 அப்பாவி உயிர்கள் பலியாகின. இந்தத் துயர நிகழ்வு வெறும் விபத்தாக மட்டும் மக்களால் கருதப்படவில்லை. மாறாக, கடந்த 14 ஆண்டுகளாக அந்நாட்டில் நிலவி வந்த சர்வாதிகாரம், லஞ்சம் மற்றும் கட்டமைக்கப்பட்ட ஊழலுக்கு எதிரான மக்களின் கோபக் கனலாக உருவெடுத்தது. விளைவு, அதிபர் அலெக்சாண்டர்…