Puthiya Thalaimurai
64 பேர் உயிரிழப்பு.. 179 பேர் காயம்.. அதிவேக ரயில்கள் நேருக்குநேர் மோதல்.. ஸ்பெயினில் சோகம்!
மத்திய ஸ்பெயினின் டோலிடோ மாகாணத்தில் உள்ள ஊர்டா மற்றும் லாஸ் யெபெனஸ் இடையே மாட்ரிட்டிலிருந்து செவில்லி நோக்கிச் சென்று கொண்டிருந்த 'ரென்பே' அதிவேக ரயில், அதே பாதையில் நின்றுகொண்டிருந்த 'இரியோ' அதிவேக ரயிலின் பின்புறத்தில் அதிவேகமாக மோதியதில் ரயிலின் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு விலகி, சுமார் 4 மீட்டர் ஆழமுள்ள சரிவான பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தன. ரென்பே ரயிலில் 397 பேரும், இரியோ ரயிலில் 147 பேரும் என இரு ரயில்களிலும் சேர்த்து…