உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்த காஜல், நீலம்

அஸ்தானா, உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனைகள் காஜல் தோசக், நீலம் சிரோஹி ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். ஒரே உலக சாம்பியன்ஷிப் தொடரில் இரண்டு இந்திய வீராங்கனைகள் இறுதிப்போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்றது இந்திய மகளிர் மல்யுத்தத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. 76 கிலோ பிரிவில் காஜலுக்கு வெள்ளி பெண்களுக்கான 76 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் 18 வயதான காஜல் தோசக், உக்ரைனின்…