தமிழ்நாடு அணிக்கு 2-ஆவது தோல்வி
சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி தனது 3-ஆவது ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹரியாணாவிடம் புதன்கிழமை தோல்வி கண்டது. போட்டியில் தமிழ்நாடு அணிக்கு இது, தொடா்ந்து 2-ஆவது தோல்வியாகும். இந்த ஆட்டத்தில் முதலில் தமிழ்நாடு 19.5 ஓவா்களில் 124 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, ஹரியாணா 16.1 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற ஹரியாணா…