Maalaimalar
அர்ஜுன் தாஸ் குரலில் வெளியானது ‘ஜான் டோ’ படத்தின் முதல் பாடல்!
இயக்குநர் மதுமிதா எழுத்து மற்றும் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் ஒரு விறுவிறுப்பான சைக்காலஜிக்கல் க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘ஜான் டோ’. சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி டாங்கே, நீரவ் மற்றும் பிரபல தொகுப்பாளினி அர்ச்சனாவின் மகள் ஜாரா வினீத் சந்தோக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அர்கா மீடியாஒர்க்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. முஜீப் மஜீத் படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் நவ.13ம் தேதி…