உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

இனி TRAIN-ல சார்ஜ் போட முடியாதா? இந்திய ரயில்வே அதிரடி உத்தரவு.. பின்னணியில் அதிர்ச்சி காரணம்!

ரயிலில் தூங்கிக்கொண்டிருக்கும்போது திடீரென பவர் பேங்க் வெடித்து பெட்டிக்குள் புகை பரவினால் பயணிகளின் நிலை என்னவாகும்? ஒடிசாவில் நடந்த ஒரு சம்பவம், ரயில்களின் பாதுகாப்பு விதிகளை மாற்றியிருக்கிறது. இந்தச் சம்பவத்தின் பின்னணி என்ன, ரயில்வே எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன என்பதை பார்க்கலாம். அக்டோபர் 25-ம் தேதி அதிகாலை ஒடிசா மாநிலம் பண்டமுண்டா அருகே மும்பையிலிருந்து ஹவுரா நோக்கிச் சென்ற மும்பை–ஹவுரா மெயில் ரயிலில் அதிர்ச்சிகரமான சம்பவம்…