உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

டெல்லி - வாரணாசி இடையே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில்: நாளை மறுநாள் தொடக்கம்!

புதுடெல்லி, புதுடெல்லி - வாரணாசி இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் சேவை, வரும் அக்டோபர் 31-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உத்தரப் பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் இணைந்து இந்த ரெயில் சேவையைத் தொடங்கி வைக்கின்றனர். அதே நாளில், வாரணாசி - பிரயாக்ராஜ் ராம்பாக் மற்றும் வாரணாசி சிட்டி - ராஜா தலாப் இடையே இயக்கப்படும் இரண்டு மெமு (MEMU…