Daily Thanthi
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: வலுவான நிலையில் வங்காளதேசம்
டாக்கா, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் வங்காளதேசம் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்துள்ளது. முதல் டெஸ்ட் வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய…