Daily Thanthi
991 கிராம் வெள்ளி நகைகள், 15 பைக்குகள் மீட்பு: நெல்லையில் சரித்திர பதிவேடு குற்றவாளி கைது
திருநெல்வேலி, 991 கிராம் வெள்ளி நகைகள், 15 பைக்குகளை மீட்ட போலீசார் நெல்லையைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியை கைது செய்தனர். 991 கிராம் வெள்ளி நகைகள், 15 பைக்குகள் மீட்பு கூட்டாளிகளுடன் சேர்ந்து தொடர் பைக் திருட்டு, கன்னக்களவு மற்றும் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 991 கிராம் வெள்ளி நகைகள், 15 பைக்குகளை மீட்டனர். சரித்திர…