Daily Thanthi
543 புற்றுநோய் மருந்துகளின் விலை அதிரடி குறைப்பு - மத்திய அரசு நடவடிக்கை
டெல்லி, 543 புற்றுநோய் மருந்துகளின் விலையை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளது. இந்தியாவில் புற்றுநோய் மருந்துகளின் விலை அதிகமாக உள்ளது. இதனால் நோயாளிகளும் அவர்களது குடும்பத்தினரும் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். புற்றுநோய் மருந்துகளின் விலை குறைப்பு இந்நிலையில், 137 வகையான மொத்தம் 543 புற்றுநோய் மருந்துகளின் விலையை மத்திய அரசின் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் நேற்று அதிரடியாக குறைத்துள்ளது. இந்த விலைக்குறைப்பு…