Hindu Tamil Thisai
4 மாநிலங்களில் 28 தொகுதிகளில் நடைபெற்ற சட்ட மேலவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி
புதுடெல்லி: உத்தர பிரதேசம், பிஹார், மகாராஷ்டிரா, கர்நாடகம் ஆகிய 4 மாநிலங்களின் சட்ட மேலவைகளில் காலியாக இருந்த 28 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை. நான்கு மாநில சட்ட மேலவைகளில் காலியாக உள்ள 28 உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள்…