உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

அன்பில் மகேஸ் மீதான ரூ.400 கோடி மோசடி வழக்கு: பெண் தொழில் அதிபர் வீட்டில் சோதனை

சென்னை: தனியார் பள்​ளி​களுக்கு அங்​கீகாரம் பெற்​றுத் தரு​வ​தாகக் கூறி ரூ.400 கோடி வரை மோசடி செய்​யப்​பட்ட வழக்​கில் கைதான திமுக முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஸின் நெருங்​கிய தோழியும், துணிக்​கடை அதிபரு​மான சண்​முகபி​ரியா என்​பவருக்​குச் சொந்​த​மான வீட்​டில் சென்னை மத்​திய குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார் நேற்று திடீர் சோதனை நடத்​தினர். அப்​போது, கோடிக் கணக்​கில் பணம் மற்​றும் பணப்​பரிவர்​தனை தொடர்​பான முக்கிய ஆவணங்…