கொளத்தூர் எம்எல்ஏ வி. எஸ். பாபு காலமானார்
கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு கடந்த செப்டம்பர் மாதம் முதல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் எம்ஏல்ஏ வி. எஸ். பாபு காலமானர் என அறிவிக்கப்பட்டுள்ளது.