Hindu Tamil Thisai
இஸ்ரேலில் மீண்டும் ஆட்சி அமைக்க பிரதமர் நெதன்யாகு தீவிர முயற்சி
டெல் அவிவ்: இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை கிடைக்காததால் இழுபறி நீடிக்கிறது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான ஆளும் கூட்டணி 53 இடங்களுடன் முன்னிலை வகிக்கிறது. முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி 48 இடங்களுடன் 2-வது இடத்தில் உள்ளது. இதனால் புதிய அரசு அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் அமைந்துள்ள இஸ்ரேல், சர்வதேச…