உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஜனாதிபதி முர்மு உடன் உள்துறை மந்திரி அமித்ஷா சந்திப்பு

டெல்லி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று சந்தித்தார். முர்மு - அமித்ஷா சந்திப்பு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா. இவர் மத்திய கூட்டுறவுத்துறையையும் கூடுதலாக கவனித்து வருகிறார். இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று சந்தித்தார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் தலைமை தேர்தல்…