உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

காலிறுதியில் எலா, ஷ்னெய்டா்

டோரே பான்பசிபிக் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், பிலிப்பின்ஸின் இளம் வீராங்கனை அலெக்ஸாண்ட்ரா எலா, ரஷியாவின் டயானா ஷ்னெய்டா் ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா். மகளிா் ஒற்றையா் ரவுண்ட் ஆஃப் 16-இல், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் எலா 4-6, 6-2, 6-0 என ஆஸ்திரேலியாவின் டாலியா கிப்சனை வென்றாா். 3-ஆம் இடத்திலிருக்கும் ஷ்னெய்டா் 6-3, 5-7, 6-3 என்ற செட்களில் ரஷியாவின் அலெக்ஸாண்ட்ரா சாஸ்னோவிச்சை வீழ்த்தினாா். ஆஸ்திரேலியாவின்…