Daily Thanthi
தூத்துக்குடியில் மதுபான கடையை மூட வலியுறுத்தி 2-வது நாள் போராட்டம்: பெண்கள் உள்பட 46 பேர் கைது
தூத்துக்குடி, தூத்துக்குடியில் சட்டவிரோத மனமகிழ் மன்றம் மற்றும் மதுபானக் கடையை மூட வலியுறுத்தி 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 46 பேரை போலீசார் கைது செய்தனர். மதுபான கடையை மூட வலியுறுத்தல் தூத்துக்குடி அருகே அய்யனார்புரத்தில் பொதுமக்களுக்குப் இடையூறாக இயங்கி வரும் சட்டவிரோத மனமகிழ் மன்றம் மற்றும் மதுபானக் கடையை உடனடியாக மூடக் கோரி, அப்பகுதி மக்கள் நேற்று 2-வது நாளாக தன்னெழுச்சியாகத் திரண்டு தீவிரப்…