Dinamani
29.10.1976: சர்க்காரியா கமிஷன் விசாரணை - சிபிஐக்கு திமுக அரசு பைல்களை தர மறுத்தது முக்கிய சான்று
புதுடில்லி, அக். 28 - மத்திய புலனாய்வு ஸ்தாபனத்திற்கு (சி.பி.ஐ.) சில தஸ்தாவேஜுகளைக் கொடுக்க முன்னாள் தி.மு.க. அரசு தயக்கம் காட்டியதும், மறுத்ததும் குற்றத்தை வலியுறுத்தும் மிக வலிமையான ஒரு சான்று ஆகும் என்று அடிஷனல் சொலிஸிடர் ஜெனரல் வி.பி. ராமன் இன்று சர்க்காரியா கமிஷன் முன்பு கூறினார். விவசாய நிலங்களுக்கு விமானம் மூலம் பூச்சி மருந்து தெளிக்க ஒப்பந்தங்களை வழங்க லஞ்சம் பெற்றதாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முன்னாள் விவசாய…