ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை ரஷிதா கால்இறுதிக்கு தகுதி
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை ரக்ஷிதா, ஒலிம்பிக் சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்து கால்இறுதிக்கு முன்னேறினார். சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஹாங்காங் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கவ்லூன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை ரக்ஷிதா ராம்ராஜ் 21-18, 24-22 என்ற நேர்செட்டில் டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனும், உலக தரவரிசையில் 4-வது இடத்தில்…