உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

நேர்மையாக செயல்பட்ட அதிகாரிக்கு கிடைத்த பரிசா? தென்காசி கலெக்டர் ரஞ்சித் சிங் மாற்றப்பட்ட பின்னணி!

செயற்கை அருவி விவகாரத்தில் அதிரடி காட்டிய தென்காசி கலெக்டர் ரஞ்சித் சிங் திடீர் மாற்றம்; புதிய ஆட்சியராக மோனிகா ராணா நியமனம்.