நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: சிராஜ், ஜடேஜா நீக்கப்பட்டது ஏன்? பயிற்சியாளர் கோடக் விளக்கம்
நியூசிலாந்து அணியில் 4 இடதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக பயிற்சியாளர் கோடக் விளக்கம் அளித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா இடம் பெறவில்லை. வெலிங்டனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. ஆனால், முகமது…