கார்த்திகை தீபத் திருவிழா: திருவண்ணாமலைக்கு சிறப்பு மெமு ரயில்கள்
சென்னை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, சென்னை கடற்கரை, தாம்பரம், விழுப்புரம், காட்பாடியில் இருந்து திருவண்ணாமலைக்கு முன்பதிவு இல்லாத 16 மெமு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன் விவரம்: நவ.23, 24, 25-ம் தேதிகளில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 6.20 மணிக்கு புறப்படும் ரயில் (06143) பகல் 11.40 மணிக்கு திருவண்ணாமலையை அடையும். மறுமார்க்கமாக, அதே…