உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

யுஜிசி ‘நெட்’ தேர்வு டிச.14-ல் தொடங்குகிறது

சென்னை: பல்​கலைக்​கழ​கம் மற்​றும் கல்​லூரி​களில் உதவி பேராசி​ரிய​ராகப் பணி​யாற்​றவும், இளநிலை ஆராய்ச்​சிப் படிப்​புக்​கான உதவித்​தொகை பெற​வும் யுஜிசி நெட் தகு​தித் தேர்​வில் தேர்ச்சி பெற வேண்​டும். இந்​நிலை​யில், யுஜிசி நெட் தேர்​வு​கள் டிசம்​பர் 14 முதல் 18-ம் தேதி வரை​யும், 21-ம் தேதி​யும் கணி​னிவழி​யில் நடத்​தப்​பட இருப்​ப​தாக என்​டிஏ அறி​வித்​துள்​ளது. தேர்வு மையம் தொடர்​பான விவரங்​கள் தேர்வு தொடங்​கு…

எங்கள் தமிழ் தளங்கள்

அகராதி

தமிழ்–ஆங்கில அகராதி: சொற்பொருள், உச்சரிப்பு, எடுத்துக்காட்டுகள்

இலக்கியம்

தமிழ் இலக்கியம்: சங்க இலக்கியம் முதல் பாரதி வரை

கண்டுபிடி

தமிழ்க் கருவிகள்: யூனிகோட் தட்டச்சு, எழுத்துரு மாற்றி, நாட்காட்டி

கவிதை

தமிழ்க் கவிதைகள்: புதுக் கவிதை, மரபுக் கவிதை, கவிஞர்கள்

பாடல்கள்

தமிழ்ப் பாடல் வரிகள்: திரைப்படம், பக்தி, தனிப்பாடல்கள்