ரூ.96 ஆயிரத்துக்கு கீழ் இறங்கிய பவுன் தங்கம்: 10 நாளில் பவுனுக்கு ரூ.10,200 வரை சரிவு
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றும் அதிரடியாக சரிந்து ரூ.96 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. பவுனுக்கு நேற்று ரூ.1,880 குறைந்து, ரூ.95,840-க்கு விற்கப்பட்டது. கடந்த 10 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.10,200 வரை குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தப் போவதாக வெளிவரும் செய்திகள், வலிமையடையும் அமெரிக்க டாலர், அதிக வட்டி தரும் பத்திரங்களை…