உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

முகமது சிராஜை சேர்க்காதது தவறான முடிவு கிடையாது: சொல்கிறார் சிதான்ஷு கோடக்

வெலிங்டன்: நியூஸிலாந்து அணிக்கு எதிராக நேற்று வெலிங்​டனில் தொடங்​கிய முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய அணி​யில் வேகப்​பந்து வீச்​சாளரான முகமது சிராஜ் சேர்க்​கப்​பட​வில்லை. அவருக்கு பதிலாக அன்​ஷுல் கம்​போஜ் சேர்க்​கப்​பட்​டிருந்​தார். இது பல்​வேறு விமர்​சனங்​களுக்கு வழிவகுத்​தது. இந்​நிலை​யில் முதல் நாள் ஆட்​டத்​துக்கு பின்​னர் இந்​திய கிரிக்​கெட் அணி​யின் பேட்​டிங் பயிற்​சி​யாளரான சிதான்ஷு கோடக் கூறிய​தாவது…

எங்கள் தமிழ் தளங்கள்

அகராதி

தமிழ்–ஆங்கில அகராதி: சொற்பொருள், உச்சரிப்பு, எடுத்துக்காட்டுகள்

இலக்கியம்

தமிழ் இலக்கியம்: சங்க இலக்கியம் முதல் பாரதி வரை

கண்டுபிடி

தமிழ்க் கருவிகள்: யூனிகோட் தட்டச்சு, எழுத்துரு மாற்றி, நாட்காட்டி

கவிதை

தமிழ்க் கவிதைகள்: புதுக் கவிதை, மரபுக் கவிதை, கவிஞர்கள்

பாடல்கள்

தமிழ்ப் பாடல் வரிகள்: திரைப்படம், பக்தி, தனிப்பாடல்கள்