ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா “ஏ”- நேபாளம் இன்று மோதல்
வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’-நேபாளம் அணிகள் மோதுகின்றன. ஆசிய கோப்பை கிரிக்கெட் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கத்தார் தலைநகர் தோகாவில் நேற்று தொடங்கியது.போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக் கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் ஆப்கானிஸ்தான் 'ஏ', வங்காள தேசம் 'ஏ'. இலங்கை 'ஏ'. ஹாங்காங் அணிகளும், 'பி' பிரி வில்…