22-ம் ஆண்டில் நாணயம் விகடன்... நிதிப் பயணத்தில் என்றென்றும் இணைந்திருப்போம்!
நாணயம் விகடன் 22-ம் ஆண்டில் கொண்டாட்டத்துடன் காலடி எடுத்து வைக்கிறது. முதலீட்டு உலகத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பை உயர்த்துவதிலும், நெறிப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கும் பர்சனல் ஃபைனான்ஸ் இதழாக, உங்கள் தோளோடு தோள் நின்று கடமையாற்றி வருகிற மகிழ்வோடும், பொறுப்புணர்வோடும் இந்தப் பயணத்தைத் தொடர்கிறோம். சேமிப்பு, முதலீடு, பங்குச் சந்தை, காப்பீடு, பிசினஸ் எனப் பணம் மற்றும் பணம் சார்ந்த விஷயங்கள் அனைத்தையும் வாசகர்களுக்கு…