ஐ.பி.எல். போட்டியில் இருந்து விடைபெற்றார் தல!
டோனி ஐ.பி.எல். கிரிக்கெட் பயணத்தில் இருந்து ஓய்வுபெறுவதாக கடந்த 17-ந்தேதி அறிவித்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டுக்கு என்று தமிழ்நாட்டில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. ஆண். பெண், சிறியவர்கள். பெரியவர்கள், பணக்காரர்கள், பாமரர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள் என எந்த பாகுபாடும் கிடையாது. கிரிக்கெட் சீசன் வந்துவிட்டால் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளை பார்ப்பதற்கான டிக்கெட்டுகளை…
பிற தளங்களில் இதே செய்தி
- ஐபிஎல் போட்டியில் இருந்து தோனி ஓய்வு: 18 ஆண்டு பயணம் Dinamani, Sports
- ஓய்கிறது ஒரு சகாப்தம்! ஐபிஎல் போட்டியில் இருந்து விடைபெற்றார் 'கேப்டன் கூல்'! Dinamani, Sports