48 பில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டிய ஈரான் போர் செலவுகள்
நவம்பர் 13-ஆம் தேதி நிலவரப்படி, ஈரான் போரின் செலவுகள் சுமார் 48.3 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளன. ஆனால், மேற்கு ஆசியாவில் தாக்கப்பட்ட அமெரிக்க தளங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் இந்த மொத்த தொகையில் சேர்க்கப்படாததால், அந்த புள்ளிவிவரங்களை வழங்குமாறு பென்டகனை சட்டமியற்றுபவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பென்டகனின் வரவுசெலவு திட்ட அதிகாரியான ஆர்தர் மில்லர், கடற்படை கணக்காய்வாளராக அவரது நியமனத்தை பரிசீலித்து வரும்…