உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தமிழகத்தில் 19 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

தலைமைச் செயலாளர் சாய்குமார் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலர் எஸ்.பி. கார்த்திகா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கூடுதல் செயலாளர் எஸ். வளர்மதி அயலகத் தமிழர் மறுவாழ்வு மற்றும் நலத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். அயலகத் தமிழர் மறுவாழ்வு மற்றும் நலத்துறை…