உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

அரசு ஐடிஐ-க்களில் ரூ.5 கோடியில் நிறுவப்பட்ட நவீன மின்ஆய்வகங்களை முதல்வர் திறந்தார்

சென்னை: தனியார் நிறு​வனத்​தின் உதவியுடன் ரூ.5.10 கோடி செல​வில் 30 அரசு ஐடிஐ-க்களில் அமைக்​கப்​பட்​டுள்ள மேம்​பட்ட மின்​ஆய்​வகங்​களை முதல்​வர் விஜய் நேற்று திறந்​து​வைத்​தார். தமிழகம் முழு​வதும் 30 அரசு தொழிற்​பயிற்சி நிலை​யங்​களில் (ஐடிஐ) ஸ்னைடர் எலெக்ட்​ரிக் இந்​தியா நிறு​வனத்​தின் உதவியுடன் ரூ.5.10 கோடியில் மேம்​பட்ட மின்​ஆய்​வகங்கள் அமைக்கப்​பட்​டுள்​ளன. இதனை கிண்டி அரசு ஐடிஐ-யில் நேற்று நடை​பெற்ற…