Vikatan
ஜோக்ஸ்..! - 2
“நம் கட்சி, வரலாற்றுல நிச்சயம் இடம்பெறும்னு சொல்றியேய்யா... எந்த வகையில?” “அவைக்குறிப்பிலிருந்தே அதிகம் நீக்கப்பட்டது நம் கட்சி எம்.எல்.ஏ-க்களோட பேச்சுகள்தான் என்கிற வகையிலதான் தலைவரே!” - சு.அருண் பிரகாஷ் “ஒவ்வொரு கட்சியிலும் இருக்கும் நல்ல கொள்கைகளைத் தெரிந்து மக்களுக்குச் சேவை செய்யத்தான் நான் பல கட்சிகளுக்குத் தாவினேனே தவிர, வேறு எந்தக் காரணமும் இல்லை.” - பெ.பாலசுப்ரமணி “மீட்டிங்குக்கு ஜெனரேட்டர் வசதியெல்லாம் செஞ்சிருந்தும்…