Daily Thanthi
நியூசிலாந்து ஒருநாள் தொடரிலிருந்து பிரசித் கிருஷ்ணா விலகல் – இந்திய அணியில் ஆகிப் நபிக்கு வாய்ப்பு
இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, காயத்திலிருந்து முழுமையாகக் குணமடையாததால், நியூசிலாந்துக்கு எதிராக தொடங்கவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. உடற்தகுதிப் பரிசோதனை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது அவருக்குக் காயம் ஏற்பட்டது. தற்போது பெங்களூருவில் உள்ள கிரிக்கெட் சிறப்பு மையத்தில் உடற்தகுதிப் பரிசோதனை மற்றும் போட்டிக்கான பயிற்சிகள் அவருக்கு திட்டமிடப்பட்டுள்ளன…