உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

ஜோக்ஸ்..! - 1

ஜோக்ஸ்..! “மன்னர் அப்டேட்டா சிந்திக்கிறாரா?” “ஆமா. போரில் புறமுதுகிட்டு ஓடிவருவதை ‘ரோடு ஷோ’ன்னு அழைக்கும்படி உத்தரவு போட்டுட்டார்!” - எஸ்.முகம்மது யூசுப் “ஞாபகமறதிக்குத்தான் மருந்து குடுத்தேனே, மறுபடியும் ஏன் வந்து நிக்கிறீங்க?” “ஒரு நாளைக்கு எத்தனை வேளை சாப்பிடணும்னு நீங்க சொன்னதை மறந்துட்டேன் டாக்டர்!” - எம்.ஏ.ஆதம் “தலைவரோட பேச்சுல எப்பவும் ரெண்டு விஷயத்துக்கு நடுவுலதான் போட்டியே!” “அடடே... எந்த ரெண்டைச் சொல்ற?” “ஒண்ணு…