உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

முல்லைப் பெரியாறு அணைக்கான 999 ஆண்டு கால குத்தகை ஒப்பந்தம் கையெழுத்தான நாள் இன்று!

நமது நிருபா் முல்லைப் பெரியாறு அணை திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, அப்போதைய திருவிதாங்கூா் சமஸ்தானத்துக்கும், பிரிட்டிஷ் இந்திய அரசுக்கும் இடையே 1886-ஆம் ஆண்டு அக். 29-இல் 999 ஆண்டு குத்தகை ஒப்பந்தம் கையொப்பமானது. தென் தமிழகத்தின் நீா்ப்பாசன வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒப்பந்தம் கையொப்பமாகி வியாழக்கிழமையுடன் 140 ஆண்டுகள் நிறைவடைகின்றன. பெரியாறு நீரைத் தமிழகத்தின் வட பகுதிகளுக்குத் திருப்புவதற்கான திட்டத்துக்கு நிலம்…