உண்மையை முழுமையாக வெளிக்கொண்டு வர வேண்டும்: முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன்
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற பந்தை சேதப்படுத்திய விவகாரம் மீண்டும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் உண்மையை முழுமையாக வெளிக்கொண்டு வர வேண்டும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் வலியுறுத்தியுள்ளார். 2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பான்கிராஃப்ட், சாண்ட்பேப்பரைப் பயன்படுத்தி பந்தின் தன்மையை மாற்ற முயன்றது கேமராவில்…