Hindu Tamil Thisai
நுகர்வோரின் புகார்களை தீர்க்க மின்னகத்தில் ஏஐ தொழில்நுட்பத்துடன் புதிய கட்டுப்பாட்டு மையம்
சென்னை: மின்நுகர்வோர்களின் புகார்களுக்குத் தீர்வு ஏற்படுத்தும் வகையில் மின்னகத்தில் ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கட்டுப்பாட்டு மையம் அமைப்பதற்கான டெண்டரை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் கீழ் பொதுமக்களின் மின்சாரப் புகார்களை 24 மணி நேரமும் கவனித்து வரும் ‘மின்னகம்’ மையத்தை, தற்போதைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மேம்படுத்த மின் வாரியம்…