உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

கே.என்.நேரு வீட்டில் அதிரடி ரெய்டு; காலையிலேயே திமுகவுக்கு ஷாக் கொடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை!

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் இன்று (29-10-26) காலை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த திமுக ஆட்சியின் போது நகராட்சி நிர்வாகத்துறையில் உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் நியமனத்திற்கு ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறி, அத்துறையின் அமைச்சராக இருந்த கே.என்.நேரு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றது. இந்த நிலையில், திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என்.நேரு இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும…

பிற தளங்களில் இதே செய்தி