உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

கே.என்.நேரு வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை:

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் திருச்சி மற்றும் சென்னை இல்லங்களில் ரூ.634 கோடி லஞ்சப் புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் அதிரடிச் சோதனை நடத்தி வருகின்றனர்.