உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

Mumbai Indians - ஹர்திக்கை வெளியே அனுப்பினால், என்னையும் நீக்கிடுங்க: MI முக்கிய வீரர் திடீர் போர்கொடி

மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவே நீக்கினால், என்னையும் அணியைவிட்டு வெளியேற்றிவிடுங்கள் என மும்பை இந்தியன்ஸ் முக்கிய வீரர், அணி நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.