உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

டெல்லி பேரணி: தீபாவளி வியாபாரம் பாதிக்கும் என ராகுல் காந்திக்கு மீண்டும் கடிதம்

புதுடெல்லி டெல்லி பேரணியால் தீபாவளி வியாபாரம் பாதிக்கும் என ராகுல் காந்திக்கு மீண்டும் கடிதம் எழுதப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார் பதவி விலகல் தொடர்பாக இந்தியா கூட்டணியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி ஜந்தர் மந்தரில் காந்தி ஜெயந்தி அன்று ஆம் ஆத்மி கட்சியும், இந்திய மாணவர் சங்கம், இந்திய தேசிய மாணவர் சங்கம், அகில…