உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

புதிய கட்டணத்துக்கேற்ப ஆட்டோ மீட்டர்களை மாற்ற 6 மாதம் அவகாசம்: போக்குவரத்து துறை உத்தரவு

சென்னை: புதிதாக நிர்​யணம் செய்​யப்​பட்​டுள்ள கட்​ட​ணத்​துக்கு ஏற்ப ஆட்டோ மீட்​டரை மாற்ற உரிமையாளர்​கள், ஓட்​டுநர்​களுக்கு 6 மாத அவகாசம் வழங்கி போக்​கு​வரத்து துறை உத்​தர​விட்​டுள்​ளது. இது​குறித்து போக்​கு​வரத்து ஆணை​யர் சிஜி தாமஸ் வைத்​யன் வெளி​யிட்ட அறிக்கை: போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் விஜய் தமிழன் பார்த்​திபன் தலை​மையில் கடந்த ஜூலை 9-ம் தேதி ஆட்டோ ரிக் ஷா சங்​கங்​கள் மற்​றும் நுகர்​வோர் பாது​காப்பு கூட்…